30 Days English speaking formula
உங்கள் வீட்டிலேயே இருந்தபடி முப்பதே நாட்களில் சரளமாக ஆங்கிலம் பேச அரிய வாய்ப்பு
உங்கள் வீட்டிலேயே இருந்தபடி முப்பதே நாட்களில் சரளமாக ஆங்கிலம் பேச அரிய வாய்ப்பு
இந்த பயிற்சியின் மூலம் எனக்கு என்ன கிடைக்கும்?
இந்த பயிற்சிக்கு பிறகு உங்களால்
- அடிப்படை இலக்கணத்தை கற்று ஆங்கிலத்தில் சரளமாக (English Fluency)பேச முடியும்.
-
ஆங்கில சொல்வளத்தை (Vocabulary)அதிகரித்துக்
கொள்ள முடியும். - குழு விவாதங்களில் (Group Discussion)அசத்தலாம்.
- சிறந்த சுயவிவரக்குறிப்பை (Resume)நீங்களாகவே தயாரிக்கலாம்.
- ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்வதன் மூலம் போட்டித்தேர்வுகளில் (Competitive Exams) வெற்றி பெறலாம்.
- நேர்முகத்தேர்வுகளில் (Interviews)வெற்றி அடைந்து பணியில் அமரலாம்.
- உங்கள் நிறுவனத்தில் சிறப்பாக செயல்படுவதன் மூலம் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு (Promotion & Salary Hike)பெறலாம்.
இவை அனைத்தும் தமிழ் மூலமாக
Rs. 14000
Rs.1497 Only !!
FILL IN YOUR DETAILS TO KNOW MORE
You can join the course by clicking here 
or Gpay / Phonepe Rs.1497 to 9551462024
Do I need this course?
எனக்கு இந்த பயிற்சி தேவையா?
30 Days ENglish speaking formula
உங்கள் வீட்டிலேயே இருந்தபடி முப்பதே நாட்களில் சரளமாக ஆங்கிலம் பேச அரிய வாய்ப்பு
இந்த பயிற்சியின் மூலம் எனக்கு என்ன கிடைக்கும்?
இந்த பயிற்சிக்கு பிறகு உங்களால்
- அடிப்படை இலக்கணத்தை கற்று ஆங்கிலத்தில் சரளமாக (English Fluency)பேச முடியும்.
- ஆங்கில சொல்வளத்தை (Vocabulary)அதிகரித்துக்கொள்ள முடியும்.
- ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்வதன் மூலம் போட்டித்தேர்வுகளில் (Competitive Exams) வெற்றி பெறலாம்.
- சிறந்த சுயவிவரக்குறிப்பை (Resume)நீங்களாகவே தயாரிக்கலாம்.
- குழு விவாதங்களில் (Group Discussion)அசத்தலாம்.
- நேர்முகத்தேர்வுகளில் (Interviews)வெற்றி அடைந்து பணியில் அமரலாம்.
- உங்கள் நிறுவனத்தில் சிறப்பாக செயல்படுவதன் மூலம் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு (Promotion & Salary Hike)பெறலாம்.
இவை அனைத்தும் தமிழ் மூலமாக
Rs. 14000
Rs. 1497/- Only
FILL IN YOUR DETAILS TO KNOW MORE
You can join the course by clicking here 
or Gpay / Phonepe Rs.1497 to 9551462024
Do I need this course?
எனக்கு இந்த பயிற்சி தேவையா?
Advantages of our course
- 30+ Modules
- 125+ videos to watch
- 150+ Worksheets to practice
- Anytime anywhere access
- Lifetime access
- Dripped content for your planned completion
- Step By Step Training with suitable examples in Tamil
- 24X7 Chat support
- Lifetime free access to our private Facebook and Telegram groups and communities
-
Access from your laptop, tablet or from your mobile
- Certification after the completion of course
- One time payment, No Monthly or Yearly Fee
நமது பயிற்சியின் சிறப்பம்சங்கள்
- 30+ தலைப்புகள்
- 125+ காணொளிகள்
- 150+ பயிற்சி ஏடுகள்
- எங்கேயும் எப்போதும் காணலாம்
- வாழ்நாள் அணுகல்
- ஒவ்வொரு பாடத்திற்குப்பிறகு அடுத்த பாடத்தை படிக்கும் வாய்ப்பு
- தமிழில் பொருத்தமான உதாரணங்களுடன் படிப்படியான பயிற்சி
- 24X7 Chat வசதி
- எங்கள் முகநூல் மற்றும் டெலிகிராம் பக்கங்களில் இணைவதன் மூலம் உங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம்.
- மடிக்கணினி அல்லது கைபேசி மூலம் பார்க்கலாம்
- முடித்த பிறகு சான்றிதழ் வழங்கப்படும்
- ஒரு முறை மட்டுமே கட்டணம்
எங்களிடம் பயின்றவர்கள் சொல்லுவதை கேளுங்கள்
Listen what our students say
Introducing Microlearning concept in speaking English
TODAY'S OFFER !!!
You can join the course by clicking here 
or Gpay / Phonepe Rs.1497 to 9551462024
BUT WAIT !! WE ARE NOT DONE YET
We offer you a bunch of FREE bonuses to make you more skilled in English
BONUS -1
Daily Vocabulary
A 310-page e-book where you can learn 10 new words a day for an year to improve your vocabulary easily. Guide to pronounce the word and a suitable example with Tamil explanation.
FREE
BONUS -2
English Conversation Practice
A 400-page e-book with 230+ Conversations in different scenarios, explained in Tamil, to practice with others in day to day life activities, which will improve your fluency in English.
FREE
BONUS -3
English Stories
A 350-page English story e-book which contains 300+ stories with Tamil explanation to improve thinking ability, imagination, and reasoning power
FREE
BONUS -4
Idioms & Phrases
A 90-page e-book contains 500+ Idioms & Phrases with an example and Tamil explanation, to speak stylish English and to sound like a native speaker
FREE
BONUS -5
Synonyms & Antonyms
A 72-page e-book contains synonyms & Antonyms for 500 words, with an example which will be useful for your competitive exams and in building new vocabulary as well.
FREE
BONUS -6
Interview Winning Secrets
An 135-page e-book contains 85+ most asked questions in interviews and the best answers shall be given to get selected in the interview.
FREE
BONUS -7
Key book For Your Dream Job
An 145-page e-book guides you in resume building, attending group discussions, Do's and don'ts in interview and much more…
FREE
BONUS -8
English Grammar for Competitive Exams
A 230-page e-book contains 1500+ English grammar questions with answers to crack competitive exams.
FREE
IN THIS BUNDLE YOU WILL GET
Rs. 7000 +
Rs. 7000
Total value = Rs. 14000
+ 8 Useful E-Books
Total value = 14000
Our regular price = 4997
Rs.1497 Only
You can join the course by clicking here 
or Gpay / Phonepe Rs.1497 to 9551462024
இவர்கள் சொல்லுவதையும் கேளுங்கள்
Listen what our students say
About the trainer
Arulneri Cyprian
- 15+ years of training experience
- Founder & Chief trainer of Aacten academy
- Trained more than 7000+ candidates
- Knows 7 languages and doing research about languages
- Trainer and motivational speaker in 35+ Top corporates
- Special trainer for ESL Students
- The first language trainer trains according to the cognition level of the student
- Implementing micro learning concept in learning English
Media Interview of our trainer
Arulneri Cyprian
Founder, Aacten Academy
Gallery
Our Clients
Please note the following brands and logos are the properties of their respective owners
Do you need some demo videos of the course ?
Why Aacten's Micro learning Is Best In Industry?
You can join the course by clicking here 
or Gpay / Phonepe Rs.1497 to 9551462024
உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள்
Frequently asked questions
* தமிழ் மீடியத்தில் படித்து, ஆங்கிலம் பேச சிரமப்படுபவர்களுக்கு..
* எனக்கு தமிழ் நன்றாக தெரியும். ஆங்கிலம் எழுத படிக்க வரும் ஆனால் பேச வராது என்பவர்களுக்கு..
* ஆங்கிலம் சரளமாக பேச முடியாத காரணத்தால் நான் நேர்முகத் தேர்வுகளில் தேர்ந்தெடுக்கப்படுவது இல்லை என்ற பிரச்சினை உடையவர்களுக்கு..
* ஆங்கில இலக்கணத்தை அடிப்படையிலிருந்து கற்றுக்கொண்டு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்து அதன்மூலம் ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கு..
* பன்னாட்டு கம்பெனியில் வேலை செய்தும் ஆங்கிலம் பேச தெரியாத காரணத்தால் சரியாக பணி செய்ய முடியாமலும், பதவி உயர்வு கிடைக்காமலும் கஷ்டப்படுபவர்களுக்கு..
* பல புத்தகங்கள் படித்தும் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள் சென்றும் ஆங்கிலம் பேச வரவில்லை என்பவர்களுக்கு..
கண்டிப்பாக பயன் தரும்.
வாங்கிய பிறகு உங்களது e- mail inbox ஐ செக் செய்யவும். அதற்கான விவரங்களை தெளிவாக கொடுத்துள்ளோம்.
வீடியோக்களை பார்ப்பதற்கு காலவரம்பு என்று எதுவுமில்லை வாழ்நாள் அணுகல் எனப்படும் life-time access உங்களுக்கு அளித்துள்ளோம். 30 நாட்களுக்குள் முடிக்க வேண்டிய பயிற்சி என்பதால் அதிகபட்சம் 6 மாதங்களுக்குள் இந்த வீடியோக்களை பார்த்து பயிற்சி செய்வதை நாங்கள் அறிவுறுத்துகிறோம்.
இந்த வீடியோக்களை நீங்கள் மட்டுமே காண முடியும். நீங்கள் யாருடனும் பகிர்ந்து கொள்ள இயலாது. பயனுள்ளதாக இருக்கிறது என்றால் மற்றவர்களையும் வாங்க சொல்லலாமே! அவர்களுக்கும் பேஸ்புக் டெலிகிராம் குழுக்களில் சேரும் வாய்ப்பு கிடைக்கும் அல்லவா?
எங்களுடைய ஃபேஸ்புக் மற்றும் டெலிகிராம் குரூப் மூலமாக உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்.
நீங்கள் இந்த பயிற்சியை எடுத்துக்கொள்ள லேப்டாப் கண்டிப்பாக தேவை என்கிற அவசியமில்லை. மொபைல் மற்றும் ஹெட்போன் மூலமாகவே நீங்கள் இந்த ஆங்கில பயிற்சியை எடுத்துக்கொள்ளலாம்.
உங்களைப் போன்றவர்களுக்காகத்தான் தமிழ் மூலமாக மிகவும் எளிமைப்படுத்தி இந்த பயிற்சியை நாங்கள் தயாரித்துள்ளோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பயன் தரும்.
உங்களுக்கு இந்த பயிற்சி தேவையா என்பதை தெரிந்து கொள்ள இந்த Link click செய்து self-assessment test ஐ எடுத்துக் கொள்ளவும். இந்த டெஸ்டில் உள்ள பத்து தமிழ் வாக்கியங்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவும். அதன்பின் சரியான பதில்களோடு உங்களுடைய விடைகளை ஒப்பிட்டு பார்க்கவும். நீங்கள் அனைத்து வாக்கியங்களுக்கும் சரியான பதில் எழுதி இருந்தால் உங்களுக்கு எங்களின் அடுத்த கட்ட பயிற்சிகளை நாங்கள் பரிந்துரைப்போம்.
உங்கள் சந்தேகம் நியாயமானதே! எங்கள் Aacten academy கடந்த 15 வருடங்களாக மொழிப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தாலும் Digital coaching எனப்படும் பதிவு செய்யப்பட்ட காணொளிகளை சந்தைப்படுத்தும் இந்த முயற்சி 2022 ஜனவரி 14 முதலே மேற்கொள்ளப்படுகிறது. ஒரு சில நாட்களிலோ அல்லது வாரங்களிலோ இந்த இதன் விலை ரூ.5000 ஆக உயர்த்தப்படும். மேலும் குழுக்களில் இணைதல் போன்றவற்றிற்கான கட்டணங்களும் விரைவிலேயே சேர்க்கப்படும். ஆனால் தற்போது வாங்கும் நபர்களுக்கு எந்த கூடுதல் கட்டணங்களும் இல்லை.
சரளமாகப் பேசும் தன்மை என்பது பயிற்சி எடுத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் பாடங்களை திரும்பத் திரும்ப படிக்கும் முறை, அவற்றை உள்வாங்கும் முறை, பயிற்சி செய்யும் முறை, சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுதல், மற்றவர்களிடம் பேச முயற்சித்தல் போன்ற பல காரணிகளை உள்ளடக்கியது. ஆகவே பயிற்சிக்குப் பிறகு ஒவ்வொருவருக்கும் சரளமாக பேசும் தன்மையில் மாறுபாடு இருக்கக்கூடும். இருப்பினும் நாங்கள் அறிவுறுத்தும் வழிமுறைகளை தவறாமல் பின்பற்றும் போது சிறந்த முறையில் ஆங்கிலம் பேசமுடியும் என்று கடந்த 15 வருடங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் நாங்கள் சிறந்த மதிப்பு மிக்க பொருட்களை மிக குறைந்த விலைக்கு தருவதன் காரணம், இந்த பயிற்சியின் பலன் அதிகமான மாணவர்களுக்கு போய் சேரவேண்டும் என்பதே. (கேள்வி 13 க்குரிய பதிலையும் படிக்கவும்) இருந்தபோதிலும் இந்த பயிற்சி பெட்டகத்தில் உள்ள விஷயங்கள் அனைத்தும் பணத்திற்கு ஏற்ற மதிப்பு இல்லை என்று தாங்கள் கருதும் பட்சத்தில் 7 நாட்களுக்குள் எங்களை நீங்கள் தொடர்பு கொண்டால் உங்களுடைய பணத்தை திரும்ப அளிப்பதற்கான வழிமுறைகளை நாங்கள் செய்வோம். இருப்பினும் நீங்கள் அப்படி யோசிக்காமல் இந்த பயிற்சியை தொடர்ந்து எடுத்துக்கொண்டு ஆங்கிலம் பேசும் திறமைகளை வளர்த்துக் கொண்டு உங்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதே எங்களது விருப்பம்.
கண்டிப்பாக இல்லை. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு தமிழ் மூலமாக ஆங்கிலம் கற்பிக்க, ஒரு தமிழரால் மட்டுமே முடியும் என்பது எங்களது நம்பிக்கை.
இது ஒரு Limited time offer என்பதால் ஒரு சில நாட்களோ சில வாரங்களோ நீடிக்கக்கூடும். தேவைப்படுபவர்கள் விரைவில் வாங்கி பயன்பெறவும். மேலும் குழுக்களில் இணைதல் போன்றவற்றிற்கான கட்டணங்களும் விரைவிலேயே சேர்க்கப்படும்..
நீங்கள் எங்களை support@skilmila.com என்ற இ-மெயில் முகவரியில் தொடர்புகொண்டோ, அல்லது 919551462024 என்ற மொபைல் நம்பருக்கு வாட்ஸ் அப் செய்தோ உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்.
Let’s Remove All The Risks For You And Secure It With 7 Days Money Back Guarantee
You can buy with confidence because if you have a technical problem that we can't fix, simply submit a ticket within 7 days and we'll refund your money.
Our team has a 99.21% success rate in addressing customer difficulties and assisting them with their challenges.
Guarantees like that, as well as golden opportunities like these, don't come along every day.
Let’s Remove All The Risks For You And Secure It With 7 Days Money Back Guarantee
You can buy with confidence because if you have a technical problem that we can't fix, simply submit a ticket within 7 days and we'll reimburse your money.
Our team has a 99.21% success rate in addressing customer difficulties and assisting them with their challenges.
Guarantees like that, as well as golden opportunities like these, don't come along every day.
You can join the course by clicking here 
or Gpay / Phonepe Rs.1497 to 9551462024
This site is not a part of the Facebook website or Facebook Inc. Additionally, This site is NOT endorsed by Facebook in any way. FACEBOOK is a trademark of FACEBOOK, Inc.As stipulated by law, we can not and do not make any guarantees about your ability to get results or earn any money with our ideas, information, tools or strategies. We just want to help you by giving great content, direction and strategies that worked well for us and our students and that we believe can move you forward. All of our terms, privacy policies and disclaimers for this program and website can be accessed via the link below. We feel transparency is important and we hold ourselves (and you) to a high standard of integrity. Thanks for stopping by. We hope this training and content brings you a lot of value.
© www.skilmila.com 2021. All rights reserved
