30 Days English speaking formula

உங்கள் வீட்டிலேயே இருந்தபடி முப்பதே நாட்களில் சரளமாக ஆங்கிலம் பேச அரிய வாய்ப்பு

உங்கள் வீட்டிலேயே இருந்தபடி முப்பதே நாட்களில் சரளமாக ஆங்கிலம் பேச அரிய வாய்ப்பு

இந்த பயிற்சியின் மூலம் எனக்கு என்ன கிடைக்கும்?

இந்த பயிற்சிக்கு பிறகு உங்களால்

இவை அனைத்தும் தமிழ் மூலமாக

FILL IN YOUR DETAILS TO KNOW MORE

You can join the course by clicking here 👆👆 or Gpay / Phonepe Rs.1997 to 9551462024

Do I need this course?
எனக்கு இந்த பயிற்சி தேவையா?

30 Days ENglish speaking formula

உங்கள் வீட்டிலேயே இருந்தபடி முப்பதே நாட்களில் சரளமாக ஆங்கிலம் பேச அரிய வாய்ப்பு

இந்த பயிற்சியின் மூலம் எனக்கு என்ன கிடைக்கும்?

இந்த பயிற்சிக்கு பிறகு உங்களால்

இவை அனைத்தும் தமிழ் மூலமாக

FILL IN YOUR DETAILS TO KNOW MORE

You can join the course by clicking here 👆👆 or Gpay / Phonepe Rs.1997 to 9551462024

Do I need this course ?
எனக்கு இந்த பயிற்சி தேவையா?

Advantages of our course

நமது பயிற்சியின் சிறப்பம்சங்கள்

எங்களிடம் பயின்றவர்கள் சொல்லுவதை கேளுங்கள்Listen what our students say

Introducing Microlearning concept in speaking English

30 DAYS ENGLISH SPEAKING FORMULA

30 DAYS ENGLISH SPEAKING FORMULA

TODAY'S OFFER !!!

OFFER - 1

LIVE classes every week for 6 months worth Rs.7000

FREE !!!

You can clear your doubts of the lessons in the weekly live classes. 

OFFER - 2

Lifetime access to our Facebook and Telegram private groups worth Rs.7000

FREE !!!

This is your ultimate opportunity to meet like-minded people. Get access to an incredible ocean of knowledge, share your thoughts, get answers to your queries, share your wisdom and a lot more.

OFFER - 1

LIVE classes every week for 6 months worth Rs.7000

FREE !!!

You can clear your doubts of the lessons in the weekly live classes

OFFER - 2

Lifetime access to our Facebook and Telegram private groups worth Rs.7000

FREE !!!

This is your ultimate opportunity to meet like-minded people. Get access to an incredible ocean of knowledge, share your thoughts, get answers to your queries, share your wisdom and a lot more.

You can join the course by clicking here 👆👆 or Gpay / Phonepe Rs.1997 to 9551462024

BUT WAIT !! WE ARE NOT DONE YET

BONUS -1

Daily Vocabulary

A 310-page e-book where you can learn 10 new words a day for an year to improve your vocabulary easily. Guide to pronounce the word and a suitable example with Tamil explanation.

FREE

BONUS -2

English Conversation Practice

A 400-page e-book with 230+ Conversations in different scenarios, explained in Tamil, to practice with others in day to day life activities, which will improve your fluency in English.

FREE

BONUS -3

English Stories

A 350-page English story e-book which contains 300+ stories with Tamil explanation to improve thinking ability, imagination, and reasoning power

FREE

BONUS -4

Idioms & Phrases

A 90-page e-book contains 500+ Idioms & Phrases with an example and Tamil explanation, to speak stylish English and to sound like a native speaker

FREE

BONUS -5

Synonyms & Antonyms

A 72-page e-book contains synonyms & Antonyms for 500 words, with an example which will be useful for your competitive exams and in building new vocabulary as well.

FREE

BONUS -6

Interview Winning Secrets

An 135-page e-book contains 85+ most asked questions in interviews and the best answers shall be given to get selected in the interview.

FREE

BONUS -7

Key book For Your Dream Job

An 145-page e-book guides you in resume building, attending group discussions, Do's and don'ts in interview and much more… 

FREE

BONUS -8

English Grammar for Competitive Exams

A 230-page e-book contains 1500+ English grammar questions with answers to crack competitive exams.

FREE

IN THIS BUNDLE YOU WILL GET

Rs. 7000 +

Rs. 7000 +

Rs. 7000

Total value = Rs. 21000

+ 8 Useful E-Books

Limited time price

Rs.1997 Only

You can join the course by clicking here 👆👆 or Gpay / Phonepe Rs.1997 to 9551462024

இவர்கள் சொல்லுவதையும் கேளுங்கள்

Listen what our students say

About the trainer

Arulneri Cyprian

Media Interview of our trainer

Arulneri Cyprian
Founder, Aacten academy

Gallery

Our Clients

Please note the following brands and logos are the properties of their respective owners

Do you need some demo videos of the course ?

Why Aacten's Micro learning Is Best In Industry?

Limited time offer ends in

You can join the course by clicking here 👆👆 or Gpay / Phonepe Rs.1997 to 9551462024

உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள்

Frequently asked questions

* தமிழ் மீடியத்தில் படித்து, ஆங்கிலம் பேச சிரமப்படுபவர்களுக்கு..
* எனக்கு தமிழ் நன்றாக தெரியும். ஆங்கிலம் எழுத படிக்க வரும் ஆனால் பேச வராது என்பவர்களுக்கு..
* ஆங்கிலம் சரளமாக பேச முடியாத காரணத்தால் நான் நேர்முகத் தேர்வுகளில் தேர்ந்தெடுக்கப்படுவது இல்லை என்ற பிரச்சினை உடையவர்களுக்கு..
* ஆங்கில இலக்கணத்தை அடிப்படையிலிருந்து கற்றுக்கொண்டு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்து அதன்மூலம் ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கு..
* பன்னாட்டு கம்பெனியில் வேலை செய்தும் ஆங்கிலம் பேச தெரியாத காரணத்தால் சரியாக பணி செய்ய முடியாமலும், பதவி உயர்வு கிடைக்காமலும் கஷ்டப்படுபவர்களுக்கு..
* பல புத்தகங்கள் படித்தும் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள் சென்றும் ஆங்கிலம் பேச வரவில்லை என்பவர்களுக்கு..

கண்டிப்பாக பயன் தரும்.

வாங்கிய பிறகு உங்களது e- mail inbox ஐ செக் செய்யவும். அதற்கான விவரங்களை தெளிவாக கொடுத்துள்ளோம்.

வீடியோக்களை பார்ப்பதற்கு காலவரம்பு என்று எதுவுமில்லை வாழ்நாள் அணுகல் எனப்படும் life-time access உங்களுக்கு அளித்துள்ளோம். 30 நாட்களுக்குள் முடிக்க வேண்டிய பயிற்சி என்பதால் அதிகபட்சம் 6 மாதங்களுக்குள் இந்த வீடியோக்களை பார்த்து பயிற்சி செய்வதை நாங்கள் அறிவுறுத்துகிறோம்.

இந்த வீடியோக்களை நீங்கள் மட்டுமே காண முடியும். நீங்கள் யாருடனும் பகிர்ந்து கொள்ள இயலாது. பயனுள்ளதாக இருக்கிறது என்றால் மற்றவர்களையும் வாங்க சொல்லலாமே! அவர்களுக்கும் ஆறுமாதத்திற்கு live classes ல் பங்கு கொள்ளும் வாய்ப்பு மற்றும் பேஸ்புக் டெலிகிராம் குழுக்களில் சேரும் வாய்ப்பும் கிடைக்கும் அல்லவா?

ஒவ்வொரு வாரமும் நடக்கக்கூடிய LIVE வகுப்புகள் மூலமாக நீங்கள் உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் மேலும் எங்களுடைய ஃபேஸ்புக் மற்றும் டெலிகிராம் குரூப் மூலமாகவும் உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்.

நேரடி காணொளி வகுப்புகள் ஒவ்வொரு வாரமும் zoom மீட்டிங் மூலம் நடக்கும். நடைபெறும் நாள் மற்றும் நேரம் உங்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படும்.

நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. ஒவ்வொரு வாரமும் நடக்கக்கூடிய வகுப்புகளின் ரெக்கார்டிங் பதிவுகள் உங்களுக்கு பகிரப்படும்.

ஒவ்வொரு வாரமும் நடக்கக்கூடிய லைவ் வகுப்புகளில் சரியான பதில்கள் விவாதிக்கப்படும். அதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் இந்த பயிற்சியை எடுத்துக்கொள்ள லேப்டாப் கண்டிப்பாக தேவை என்கிற அவசியமில்லை. மொபைல் மற்றும் ஹெட்போன் மூலமாகவே நீங்கள் இந்த ஆங்கில பயிற்சியை எடுத்துக்கொள்ளலாம்.

உங்களால் இந்த கேள்விக்கான பதிலை படிக்க முடிகிறது என்றால் நீங்கள் நிச்சயமாக இந்த பயிற்சியை எடுத்துக்கொள்ளலாம்.

உங்களைப் போன்றவர்களுக்காகத்தான் தமிழ் மூலமாக மிகவும் எளிமைப்படுத்தி இந்த பயிற்சியை நாங்கள் தயாரித்துள்ளோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பயன் தரும்.

உங்களுக்கு இந்த பயிற்சி தேவையா என்பதை தெரிந்து கொள்ள இந்த Link click செய்து self-assessment test ஐ எடுத்துக் கொள்ளவும். இந்த டெஸ்டில் உள்ள பத்து தமிழ் வாக்கியங்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவும். அதன்பின் சரியான பதில்களோடு உங்களுடைய விடைகளை ஒப்பிட்டு பார்க்கவும். நீங்கள் அனைத்து வாக்கியங்களுக்கும் சரியான பதில் எழுதி இருந்தால் உங்களுக்கு எங்களின் அடுத்த கட்ட பயிற்சிகளை நாங்கள் பரிந்துரைப்போம்.

உங்கள் சந்தேகம் நியாயமானதே! எங்கள் Aacten academy கடந்த 15 வருடங்களாக மொழிப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தாலும் Digital coaching எனப்படும் பதிவு செய்யப்பட்ட காணொளிகளை சந்தைப்படுத்தும் இந்த முயற்சி சோதனை அடிப்படையிலேயே (Beta version) மேற்கொள்ளப்படுகிறது. எங்களுடைய பயிற்சியின் தரத்தை மேலும் மேம்படுத்த குறைந்தது 2000 மாணவர்களுடைய கருத்துக்கள் தேவைப்படுகின்றன ஒரு சில நாட்களிலோ அல்லது வாரங்களிலோ   இதன் விலை ரூ.1997 ஆக உயர்த்தப்படும். மேலும் நேரடி காணொளி வகுப்புகள் மற்றும் குழுக்களில் இணைதல் போன்றவற்றிற்கான கட்டணங்களும் விரைவிலேயே சேர்க்கப்படும். ஆனால் தற்போது வாங்கும் நபர்களுக்கு எந்த கூடுதல் கட்டணங்களும் இல்லை.

சரளமாகப் பேசும் தன்மை என்பது பயிற்சி எடுத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் பாடங்களை திரும்பத் திரும்ப படிக்கும் முறை, அவற்றை உள்வாங்கும் முறை, பயிற்சி செய்யும் முறை, நேரடி காணொளி வகுப்புகளுக்கு தவறாமல் வருதல், சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுதல், மற்றவர்களிடம் பேச முயற்சித்தல் போன்ற பல காரணிகளை உள்ளடக்கியது. ஆகவே பயிற்சிக்குப் பிறகு ஒவ்வொருவருக்கும் சரளமாக பேசும் தன்மையில் மாறுபாடு இருக்கக்கூடும். இருப்பினும் நாங்கள் அறிவுறுத்தும் வழிமுறைகளை தவறாமல் பின்பற்றும் போது சிறந்த முறையில் ஆங்கிலம் பேசமுடியும் என்று கடந்த 15 வருடங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் நாங்கள் சிறந்த மதிப்பு மிக்க பொருட்களை மிக குறைந்த விலைக்கு தருவதன் காரணம், இந்த பயிற்சியின் பலன் அதிகமான மாணவர்களுக்கு போய் சேரவேண்டும் என்பதே. (கேள்வி 13 க்குரிய பதிலையும் படிக்கவும்) இருந்தபோதிலும் இந்த பயிற்சி பெட்டகத்தில் உள்ள விஷயங்கள் அனைத்தும் பணத்திற்கு ஏற்ற மதிப்பு இல்லை என்று தாங்கள் கருதும் பட்சத்தில் 7 நாட்களுக்குள் எங்களை நீங்கள் தொடர்பு கொண்டால் உங்களுடைய பணத்தை திரும்ப அளிப்பதற்கான வழிமுறைகளை நாங்கள் செய்வோம். இருப்பினும் நீங்கள் அப்படி யோசிக்காமல் இந்த பயிற்சியை தொடர்ந்து எடுத்துக்கொண்டு ஆங்கிலம் பேசும் திறமைகளை வளர்த்துக் கொண்டு உங்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதே எங்களது விருப்பம்.

கண்டிப்பாக இல்லை. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு தமிழ் மூலமாக ஆங்கிலம் கற்பிக்க, ஒரு தமிழரால் மட்டுமே முடியும் என்பது எங்களது நம்பிக்கை.

 இது ஒரு Limited Time Offer என்பதால் ஒரு சில நாட்களோ அல்லது சில வாரங்களோ நீடிக்கக்கூடும். அதன் பிறகு இதன் விலை  உயர்த்தப்படுகிறது. மேலும் நேரடி காணொளி வகுப்புகள் மற்றும் குழுக்களில் இணைதல் போன்றவற்றிற்கான கட்டணங்களும் விரைவிலேயே சேர்க்கப்படும்.

நீங்கள் எங்களை support@skilmila.com என்ற இ-மெயில் முகவரியில் தொடர்புகொண்டோ, அல்லது 919551462024 என்ற மொபைல் நம்பருக்கு வாட்ஸ் அப் செய்தோ உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்.  

You can buy with confidence because if you have a technical problem that we can't fix, simply submit a ticket within 7 days and we'll refund your money.

Our team has a 99.21% success rate in addressing customer difficulties and assisting them with their challenges.

Guarantees like that, as well as golden opportunities like these, don't come along every day.

You can buy with confidence because if you have a technical problem that we can't fix, simply submit a ticket within 7 days and we'll reimburse your money.

Our team has a 99.21% success rate in addressing customer difficulties and assisting them with their challenges.

Guarantees like that, as well as golden opportunities like these, don't come along every day.

You can join the course by clicking here 👆👆 or Gpay / Phonepe Rs.1997 to 9551462024

This site is not a part of the Facebook website or Facebook Inc. Additionally, This site is NOT endorsed by Facebook in any way. FACEBOOK is a trademark of FACEBOOK, Inc.As stipulated by law, we can not and do not make any guarantees about your ability to get results or earn any money with our ideas, information, tools or strategies. We just want to help you by giving great content, direction and strategies that worked well for us and our students and that we believe can move you forward. All of our terms, privacy policies and disclaimers for this program and website can be accessed via the link below. We feel transparency is important and we hold ourselves (and you) to a high standard of integrity. Thanks for stopping by. We hope this training and content brings you a lot of value.

© www.skilmila.com 2021. All rights reserved

Contact           Disclaimer           Privacy policy           T&C           Refund policy    

I Need some demo videos